மீண்டும் ஒரு இரும்பு மனிதி வேண்டாம்

வசைபாடிய நாவுகள் தழுதழுத்தன சாடிய நெஞ்சங்கள் கனத்தன இது நிகழ் கால அனுதாபமா இல்லை நிரந்திர மரியாதையா? அனுதாபம் எதிர்பார்திருந்தால் அவர் இரும்பு மனிதி அல்ல இந்த அனுதாபம் கூட இல்லையென்றால் நாம் மனிதர்களே அல்ல ஒரு பெண் இரும்பு மனுஷி என அழைக்கபடுவதில் பெருமிதம் இருக்கலாம் மெய் சிலிர்த்தும் போகலாம் ஆனால் சுதந்திரமாக சுற்றி திரிந்த பறவையின் சிறகுடைத்ததில் யாருக்கென்ன உவகை இனிய இதயம் இறுகி இரும்பானதில் யாருக்கென்ன அகந்தை கண்டிக்க தந்தை இல்லை இருந்திருந்தாலும்… Read More மீண்டும் ஒரு இரும்பு மனிதி வேண்டாம்

To Amma, with admiration

Dec 2015 அன்று நீ அமைதியாய் நாங்கள் ஆவேசமாய் Dec 2016 இன்றும் நீ அமைதியாய் நாங்கள் அழுகயாய் During the later half of 90s when photos of you, in all the glitter of gold jewellery and bright orange saree with your close friend Sasikala along with the news of shameless accumulation of wealth in corrupt way, appeared and when you… Read More To Amma, with admiration